உண்மை காதல் மணித்தியால வித்தியாசத்தில் மரணத்தை தழுவிய தம்பதிகள்

கனடிய போர் வீரர் ஒருவரும் பப்ளியான ஆங்கில பெண் ஒருவரும் 1941 போர்க்காலத்தில் லண்டனில் சந்தித்தனர். திருமணம் செய்து கொண்ட இருவரும் தங்கள் 75-வது வருட நிறைவை ஆகஸ்ட் 22-ல் கொண்டாடினர். இருவரும் மணித்தியால வித்தியாசத்தில் வைத்தியசாலையில் மரணமடைந்தனர். 94-வயதுடைய ஜின் நிமோனியா காரணமாக ஒன்ராறியோ குயின்ஸ்வே காள்ரன் வைத்தியசாலையில் செவ்வாய்கிழமை அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாள் புதன்கிழமை 97-வயதுடைய ஜோர்ஜ் ஜீனுடன் தொலைபேசியில் கதைத்தார்.அதற்கடுத்த நாள் ஆழந்த தூக்கத்தில் சென்ற ஜோர்ஜூம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலை நிர்வாகிகள் … Continue reading உண்மை காதல் மணித்தியால வித்தியாசத்தில் மரணத்தை தழுவிய தம்பதிகள்